
போலா சங்கர் படத்தின் டப்பிங் முடித்த தமன்னா
ஏற்கனவே இந்த படத்தின் டப்பிங் பணிகளை சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், சுஷாந்த் ஆகியோர் முடித்ததை தொடர்ந்து தமன்னாவும் இப்படத்தின் டப்பிங் பணிகளை முடிந்துள்ளதாக இயக்குனர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!