
சூர்யா பிறந்தநாளில் ‛கங்குவா முன்னோட்டம் வெளியாவதாக அறிவிப்பு
அதில் போருக்குச் செல்லும் மன்னர் போல மிருகத் தோலில் ஆன உடையணிந்த சூர்யாவின் தோள்பட்டை மற்றும் தழும்புகள் கொண்ட புஜம் தெரியும்படி புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் வைரலானதுடன் கங்குவா என்ற ஹேஷ்டேக்கும் சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆனது.
1500 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளுடன் கற்பனை, ஆக்ஷன், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் மசாலா கலந்து எடுக்கப்படும் இப்படம் மாவீரன், பாகுபலி, பொன்னியின் செல்வன்போல முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுக்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!