
வாழ்க்கை கலைப் படைப்பாக மாறுவதில்லை - மாளவிகா மோகனன்
தற்போது பாரம்பரிய உடையும், அதற்கு ஏற்ற ஆபரணங்கள் அணிந்தும் கலை நயத்தை வெளிப்படுத்தும் விதமாக போட்டோஷூட் எடுத்துள்ளார் மாளவிகா. அந்த போட்டோக்களை பகிர்ந்து, “நம் சமூகத்தில் என்னைத் தாக்குவது என்னவென்றால் கலை என்பது பொருள்களுடன் மட்டுமே தொடர்புடையதாக மாறிவிட்டது. தனிப்பட்ட நபர்களோ அல்லது வாழ்க்கையோ அல்ல. கலை என்பது சிறப்பு வாய்ந்த அல்லது கலைஞர்களான நிபுணர்களால் செய்யப்படும் ஒன்று. ஆனால் எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு கலைப் படைப்பாக மாறுவதில்லை? கலைப் பொருளாக விளக்கு அல்லது வீடு ஏன் இருக்க வேண்டும். ஏன் நம் வாழ்க்கை அப்படி இருப்பதல்ல?"" என குறிப்பிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!