
ராகவா லாரன்ஸ் தம்பி நடிக்கும் ‛புல்லட்
இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‛புல்லட்" என்று தலைப்பு வைத்துள்ளனர். கூடுதலாக இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் லாரன்ஸ் நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!