
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் கண்ணிவெடி : பூஜையுடன் துவங்கியது
படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், ‛கண்ணிவெடி திரைப்படம் பரபரப்பாகவும், திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் சேரும் தரமான படமாகவும் இருக்கும். ரசிகரகளுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வித்தியாசமான படமாக இருக்கும்" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!