
பாடகர் அவதாரம் எடுத்த விஷால்
விஷால் கூறுகையில், ‛‛மார்க் ஆண்டனியின் தெலுங்குப் பதிப்பிற்காக ஒரு பாடலைப் பாடியது அற்புதமான உணர்வு. பாடகராக அறிமுகமாவது மகிழ்ச்சி. பாடகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள், ஒரு பாடலைப் பாடுவதற்கு நீங்கள் எவ்வளவு சிரமப்படுகிறீர்கள் என்பதை இன்று தான் உணர்ந்தேன்"" என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடிகர் விஷால் ‛மதகஜ ராஜா" என்ற படத்தில் விஜய் ஆண்டனி இசையில் ஒரு பாடலை பாடினார். ஆனால் அந்தபடம் பல ஆண்டுகளாக வெளியாகாமல் முடங்கி உள்ளது. இப்போது இந்த படம் வாயிலாக ஒரு பாடகராகவும் களமிறங்கி உள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!