
துருவ் விக்ரமின் சம்பளம் என்ன?
இதை தொடர்ந்து டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்திற்காக துருவ் விக்ரம் சம்பள தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்காக துருவ் விக்ரம் ரூ.3 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!