
படப்பிடிப்பு துவங்கும் முன்பே கமல் 233வது பட பிஸினஸ் தொடங்கியது
இந்த நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் முன்பே வியாபாரம் தொடங்கியுள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று ரூ.125 கோடிக்கு வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும், விஜய் நடித்துள்ள லியோ படத்தையும் இதே நிறுவனம் தான் இதே விலையில் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!