
மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ‛கியூட் படங்களை பகிர்ந்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயனுக்கு ஆர்த்தி என்ற மனைவியும், ஆராதானா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ளனர். குகனுக்கு இன்று(ஜூலை 12) இரண்டாவது பிறந்தநாள். இதுதொடர்பாக குடும்பத்தினர் உடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து, “பிறந்த நாள் வாழ்த்துகள் டா தம்பி” என்று குறிப்பிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயனின் இந்த குடும்ப போட்டோ சமூகவலைதளத்தில் வைரல் ஆனதோடு குகனுக்கு ஏராளமான பேர் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!