
புது மனைவியுடன் பாலி தீவிற்கு சுற்றுலா சென்ற நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி
தற்போது 60 வயதாகும் ஆசிஷ் வித்யார்த்தி கடந்த மே மாதத்தில் தொழிலதிபர் ரூபாலி என்ற 33 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இது குறித்த செய்திகள் வெளியானபோது பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. ஆன போதிலும் இந்த விமர்சனங்களுக்கு எந்தவித பதிலும் அளிக்காத ஆசிஷ் வித்யார்த்தி, திருமணம் முடித்த கையோடு சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்று விட்டார். அதையடுத்து தற்போது இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்க்கு தனது புது மனைவியுடன் சுற்றுலா சென்று இருக்கிறார். அது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!