
எண்ணெய் வளத்திற்காக அமெரிக்கர்கள் நடத்திய படுகொலைகள் சினிமா ஆகிறது
இந்த சம்பவத்தை மையமாக வைத்து 2017ம் ஆண்டு டேவிட் கிரென் "கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன்" என்ற நாவலை எழுதினார். தற்போது இந்த நாவல் அதே பெயரில் திரைப்படமாகிறது. இதனை மார்ட்டின்ஸ் கார்செஸி இயக்கி உள்ளார். பழங்குடியின மக்களுக்காக போராடும் அமெரிக்கராக டைட்டானிக் ஹீரோ லியானார் டிகாப்ரியோ நடித்துள்ளார். அவரது காதலியாக அதே பழங்குடியினத்தை சேர்ந்த லில்லி கிளாஸ்டோ நடித்துள்ளார். ராபர்ட் நீரோ முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளிவருகிறது. தற்போது இதன் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!