
விருதுகளை அள்ளிய கண்ணே கலைமானே படம்!
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்திய பிரெஞ்சு திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே படம் கலந்து கொண்டு விருதுகளை வென்றது. இதில் சிறந்த நடிகை தமன்னா, சிறந்த துணை நடிகை வடிவுக்கரசி, சிறந்த தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் என மூன்று விருதுகளை இப்படம் வென்றுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!