
மாவீரன் படத்தில் நடிக்க சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்!
இப்படம் ரிலீசுக்கு முன்பே 80 கோடி வரை வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் இதற்கு முன்பு தான் நடித்த பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்து விட்டதால் அந்த படத்தில் நடிப்பதற்கு 30 கோடி சம்பளம் வாங்கியிருந்த சிவகார்த்திகேயன், இந்த மாவீரன் படத்தில் நடிக்க 5 கோடி ரூபாய் குறைத்து 25 கோடி மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!