
மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், வில்லன் கதாபாத்திரம் இல்லை என்கிறார்கள். ஏற்கனவே, இந்த பட இயக்குனர் இயக்கத்தில் உப்பெனா படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!