
ராம்பொத்தனேனி படத்தின் டைட்டில், ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்தப் படத்தில் ராமுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் டிடேக் ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ராம் பொத்தனேனி இது தவிர "டபுள் ஸ்மார்ட்" என்ற படத்திலும் நடித்து வருகிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!