கருப்பு நிற உடையில் கிறங்க வைக்கும் மிருணாள் தாக்கூர்
Advertisement
Advertisement
கருப்பு நிற உடையில் கிறங்க வைக்கும் மிருணாள் தாக்கூர்
ஜூலை 05, 2023
அ நிறம் | அளவு
Advertisement
மராத்திய நடிகையான மிருணாள் தாக்கூர், சீதா ராமன் என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார் . அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது தெலுங்கில் நானிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதோடு, ஹிந்தியில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ்-2 என்ற வெப் தொடரிலும் படுக்கையறை காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்த நிலையில் அடுத்தபடியாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்தின் மூலம் அவர் தமிழுக்கு வரப்போகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது. சமூகவலைதளத்தில் அடிக்கடி கவர்ச்சி படங்களை பதிவிட்டு வரும் இவர் இப்போது கருப்பு நிற உடையில் கவர்ச்சிகரமாக தான் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அவரது இந்த தொடை அழகு புகைப்படங்கள் வைரலாகின.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!