
அல்போன்ஸ் புத்ரனின் புதிய படம் ‛கிப்ட் : இளையராஜா இசை
இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர். அதன்படி படத்திற்கு ‛கிப்ட்" என்று தலைப்பு வைத்துள்ளனர். இளையராஜா இந்த படத்திற்கு 7 பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் அமைக்கிறார். இதோடு ஒரு பாடலை எழுதி, பாடுகிறார். கோவை சரளா, சாஹானா சர்வேஷ், சம்பத் ராஜ், ராகுல், மகாலட்சுமி சுதர்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குவதை தாண்டி அல்போன்ஸ் புத்ரன் படத்தொகுப்பு மற்றும் கலர் கிரேடிங் பணியும் செய்கிறார் என்று அறிவித்துள்ளனர்.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!