
ஜெயிலர் படத்தின் முதல் பாடல் காவாலா: ஜூலை 6ல் வெளியீடு
இந்த நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலின் புரோமோ வீடியோ இன்று மாலை 7 மணிக்கு வெளியானது. "காவாலா" எனத் துவங்கும் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் வரும் ஜூலை 6ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!