
ஹீரோயின் ஆகிறார் தேவதர்ஷினி மகள்
நியதி படித்துக் கொண்டிருந்ததால் அந்த ஒரு படத்தோடு விலகி தனது படிப்பை தொடர்ந்தார். தற்போது படிப்பை முடித்து விட்டதால் நடிக்க தயாராகி விட்டார்.தற்போது மலையாளத்தில் "ராணி" என்கிற படத்தில் நடித்து வருகிறார் நியதி. அடுத்ததாக அவர் தமிழ் படத்தில் நடிக்க முயற்சித்து வருகிறார். இதற்காக தனி போட்டோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கதையும் கேட்டு வருகிறார். விரைவில் நியதி நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளிவர இருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!