
விஜய் 68வது படம் தீபாவளி வெளியீடு?
விரைவில் லியோ படத்தின் படப்பிடிப்பை விஜய் நிறைவு செய்யும் நிலையில் அடுத்து விஜய்யின் 68வது படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை அடுத்த வருட தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிகில் படத்திற்கு பிறகு சில வருடங்கள் கழித்து விஜய் படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!