
ஆர் யூ ஓகே பேபி படம் சொல்லப்பட வேண்டிய கதை : லட்சுமி ராமகிருஷ்ணன்
இந்த படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛யூ ஆர் ஓகே பேபி படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருப்பது எங்கள் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாகும். அதோடு இந்த படத்தின் கதை இந்த சமூகத்துக்கு சொல்லப்பட வேண்டிய கதை என்பதால் பல சவால்களை எதிர்த்து போராடி இப்படத்தை எடுத்து இருக்கிறேன். முக்கியமாக இந்த படத்தை எந்த ஒரு ஜானரிலும் வகைப்படுத்த முடியாது. அந்த அளவுக்கு கலவையான ஜானரை கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது"" என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!