
மோசமான நாட்களில் ஆதரவாக இருந்தவர் : நண்பர் குறித்து மாளவிகா மோகனன் பதிவு
அதில், இதுபோன்ற நட்பு கனவில் மட்டும் தான் கிடைக்கும். அந்த அளவுக்கு எப்பொழுதும் என் பின்னால் என்னை தாங்கி பிடித்து வருகிறார். மோசமான நாட்களில் எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார். சிறிது நேரம் என் முகத்தைப் பார்த்தாலே மனநிலையை புரிந்து கொள்வார். பிரச்னைகள் இருப்பதை அறிந்தால் பாதி உலகை கடந்து வருவார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபினவ் என்று வாழ்த்து தெரிவித்து அவருடன் இணைந்து எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார் மாளவிகா மோகனன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!