
விஜய்யின் லியோ படத்தின் கேரள உரிமையை வாங்கிய கோகுலம் மூவிஸ்!
கேரளாவில் விஜய்க்கு அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதால் அங்கு இந்த முறை கூடுதலான தியேட்டர்களில் இப்படத்தை வெளியிடவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள விஜய் ரசிகர்களைப் போலவே கேரளா ரசிகர்களும் அவர் நடித்த படங்கள் வெளியாகும் போது மிகப்பெரிய அளவில் கட்அவுட் பேனர்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!