
நாக சைதன்யா படம் : அனுபமா நீக்கம், கீர்த்தி சுரேஷ் இணைகிறார்
தற்போது "கார்த்திகேயா" படங்களை இயக்கிய சந்து மொண்டேட்டி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது அவர் நீக்கப்பட்டு கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
“நாக சைதன்யா படத்தில் நடிக்க தொடக்கநிலை பேச்சுவார்த்தைகள் மட்டுமே நடந்தது, ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை” என்று அனுபமா தரப்பு கூறுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!