
வெப்சீரிஸில் ஆபாச காட்சிகளில் நடித்தது ஏன் ? - தமன்னா கொடுத்த விளக்கம்
இந்த தொடரில் தான் அப்படி நடித்தது ஏன்? என்பது குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் தமன்னா. அதில், இந்தத் தொடரானது பள்ளி பருவத்து காதலை விளக்குவதாக அமைந்திருக்கிறது. அந்த அடிப்படையில் சுஹைல் நய்யாருடன் இருக்கும் உறவை விளக்கவும், கதை ஓட்டத்தை வலுப்படுத்தவும் அது போன்ற காட்சி அவசியப்பட்டது. ரிலேஷன்ஷிப் கதைகளில் இது போன்ற நெருக்கமான காட்சிகள் முக்கியமானவை. அதன் காரணமாகவே அந்த காட்சியில் என்னால் நடிக்க முடிந்தது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!