
ஓ.ஜி படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
இந்த நிலையில் இந்த படத்தில் வில்லானாக நடிக்க செல்பி போன்ற படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மி நடிக்கிறார் என்று படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். இவர் தற்போது சல்மான் கானின் டைகர் 3 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!