
கமல்ஹாசனின் பெரிய ரசிகன் நான் - அமெரிக்க தூதர்
அமெரிக்காவின் 247வது சுதந்திரன தினத்தைக் கொண்டாடும் விதத்தில் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. அதில் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார் செட்டி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
"தசாவதாரம்" படத்தில் அமெரிக்க அதிபர் கதாபாத்திரம் ஒன்றிலும் கமல்ஹாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!