
மலையாள படம் இயக்குகிறார் கவுதம் மேனன்
தற்போது படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் முதன் முதலாக தனது சொந்த மொழியில் படம் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மலையாளத்தில் மம்மூட்டியுடன் "பஜூக்கா" என்ற படத்தில் நடித்திருக்கிறேன். மம்மூட்டியிடம் கற்றுக்கொள்ளலாம் என்பதற்காகவே இந்தப் படத்தை ஒப்புக்கொண்டேன். அவருடன் நடித்த 10 நாட்களும் சிறந்த அனுபவம். மலையாளத்தில் பெரிய நடிகர்கள் கூட சாதாரண கேரக்டர்களில் நடிக்கிறார்கள். அடுத்த வருடம் மலையாளத்தில் படம் இயக்குவேன். அதற்காக பேசி வருகிறேன். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!