
தென்னிந்திய சினிமா என்பதால் மறுத்தனர் - ஹன்சிகா
இவர் கூறுகையில், ‛‛தென்னிந்திய படங்களில் நடித்து வந்ததால் பாலிவுட்டில் சில ஆடை வடிவமைப்பாளர்கள் எனக்கு ஆடைகள் வழங்க முன்வரவில்லை. சில ஆண்டுகள் கழித்து அவர்களே ஏன் நீங்கள் எங்களது ஆடையை அணியக் கூடாது என கேட்டனர். நான் மறுக்கவில்லை, ஒப்புக் கொண்டேன். காரணம் அவர்களுக்கும், எனக்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் இந்திய நடிகை, இந்திய சினிமாவில் நடிக்கிறேன் என்று தான் எப்போதும் கூறுவேன்"" என்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!