
வில்லன் ஆனார் அந்தோணிதாசன்
சில படங்களில் பாடல் காட்சியிலும் சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ள அந்தோணிதாசன் தற்போது "தல போச்சே" என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதுதவிர "இடி முழக்கம்", "வைரி" ஆகிய படங்களிலும் நடிக்கிறார். "ஆசை மச்சான்" என்ற இசை ஆல்பத்தை சமீபத்தில் வெளியிட்டு உள்ளார். அடுத்து சுதந்திர தினத்தில் வெளியிட "வந்தே மாதரம்" என்ற பாடல் ஆல்பத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் பாடல் ஆல்பத்துக்கான படப்பிடிப்பை ஐவகை நிலங்களில் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!