
கவனம் ஈர்க்கும் தூமம் டிரைய்லர்
"தூமம்" என்றால் புகை என்று பொருள். படம் போதை புகை பழக்கத்தின் பின்னணியில் உருவாகிறது. திடீர் கோடீஸ்வரனாக விரும்பும் படத்தின் நாயகன் போதை பொருள் கடத்தலை கையிலெடுத்து சிக்கலில் மாட்டுவது மாதிரியான கதை என்பது டிரைய்லரில் இருந்து தெரிய வருகிறது. சஸ்பென்ஸ் திரில்லர் நிறைந்த படமாக உருவாகி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!