
பகவந்த் கேசரி பராக்: பாலய்யாவின் அடுத்த அதிரடி
பாலகிருஷ்ணாவின் 108வது படமாக உருவாகும் இப்படத்தில் காஜல் அகர்வால், ஸ்ரீலீலா நாயகியாக நடிக்கிறார்கள். ஷைன்ஸ் ஸ்கீரின் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. தமன் இசையமைக்கும் இந்தப் படம் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகி வருகிறது. இந்த படமும் பாலையாவின் முந்தைய படங்கள் போன்று அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!