
விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட்
அதோடு, விஜய் நடிக்கும் 68வது படத்தின் டைட்டில் போஸ்டரும் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்திற்கு சிஎஸ்கே என்று டைட்டில் வைக்க வெங்கட் பிரபு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அது உண்மையா? இல்லை வேறு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதா? என்பது வரப்போகிற விஜய் பிறந்தநாள் அன்று தெரியவரும்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!