
பல கோடிக்கு பைக்குகள் வாங்கிய அஜித்?
இந்த நிறுவனத்திற்காக அஜித் முதல்கட்டமாக 8 பைக்குகளை ஆர்டர் செய்துள்ளார் என்றும், ஒவ்வொரு பைக்கும் சுமார் 1 கோடி விலையை கொண்டதாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடுத்த கட்டமாக பைக் ரேஸ்களை நடத்தும் "பைக் ரேஸ் கிளப்" ஒன்றும் தொடங்கும் முடிவில் இருக்கிறாராம் அஜித்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!