
1000 நடனக் கலைஞர்களுடன் லியோ படப்பிடிப்பு
விஜய் படங்களில் எப்போதுமே பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெறும். அதில் சில அதிரடிப் பாடல்களும் இருக்கும். அப்படியான ஒரு பாடல்தான் தற்போது படமாக்கி வருகிறார்கள். லோகேஷ், அனிருத், விஜய் கூட்டணியில் வந்த "மாஸ்டர்" படத்தில் "வாத்தி கம்மிங்" சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அந்த வரிசையில் தற்போது படமாகி வரும் "லியோ" பாடலும் இடம் பெறும் என்கிறார்கள்.
அடுத்த சில வாரங்களில் "லியோ" படப்பிடிப்பு நிறைவுக்கு வர உள்ளது. அக்டோபர் 19ம் தேதி படம் வெளியாக உள்ளது. ஆனால், இப்போதே படத்தின் வியாபாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!