
இளம் நடிகருடன் காதல் கதையில் நடிக்கும் ஸ்மிருதி வெங்கட்
“இந்த படம் மெச்சூர்டான ஒரு காதல் கதை. இந்த படத்தில் 60 காட்சிகள் என்றால் அதில் ஒரு காட்சியைகூட முந்தைய எந்த படத்திலும் பார்த்திராத காட்சியாக இருக்கும்” என்கிறார் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். படத்தை ஷென் ஸ்டூடியோ சார்பில் புகழ், மற்றும் ஈடன் தயாரிக்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!