
எதுவும் உண்மை இல்லை : யாஷிகாவின் அம்மா
இதுபற்றி யாஷிகாவின் அம்மாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கூறுகையில், ‛‛நானும் தினமும் இதுபோன்ற செய்திகளை சமூக வலைதளம் உள்ளிட்டவற்றில் பார்த்து வருகிறேன். ரிச்சர்ட், யாஷிகா இருவரும் ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஸ்டில்களை இருவரும் பகிர்ந்து வருகிறார்கள். அதை வைத்து ஏதேதோ எழுதுகின்றனர். ஆனால் எதுவும் உண்மை இல்லை. அந்தபடம் குறித்து தகவல்கள் வெளிவரும் போது தான் எல்லோரும் நம்புவீர்கள்"" என்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!