
டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா!
இந்த நிலையில் தற்போது சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் டென்மார்க் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்கள். அங்குள்ள தனது ரசிகர்களுடன் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த சுற்று பயணத்தை முடித்துவிட்டு சூர்யா சென்னை திரும்பியதும் கங்குவா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!