
லண்டனில் செம ஸ்டைலான கெட்டப்பில் சிம்பு! வைரலாகும் புகைப்படம்
இந்த நிலையில் செம ஸ்டைலிசான கெட்டப்பில் லண்டன் சாலைகளில் தான் நின்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சிம்பு. அந்த புகைப்படத்தை அவர்கள் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள். மேலும், லண்டனில் பயிற்சி பெற்று விட்டு சிம்பு சென்னை திரும்பியதும் அவரது புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!