
யாஷிகா ஆனந்த் - அஜித் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி காதலா...?
யாஷிகா ஆனந்த் தனக்கு முத்தமிடும் போட்டோவை பகிர்ந்துள்ள ரிச்சர்ட் அதற்கு கேப்ஷனாக ‛‛சில இடங்களில் சூரியன் நம்மை முத்தமிடும் போது..."" என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு போட்டோவில் முத்தமிட்ட பின் என யாஷிகா உடன் நெருக்கமாக உள்ள மற்றொரு போட்டோவையும் பகிர்ந்துள்ளார். இதை வைத்து இருவரும் காதலிப்பதாக செய்தி பரவி வருகிறது. இதுதொடர்பாக யாஷிகாவை தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!