
பாபா படத்தை தொடர்ந்து மற்றொரு ரஜினி படம் ரீ ரிலீஸ்
கடந்த சில மாதங்களாக இந்த படம் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இந்த படம் வருகின்ற ஜூன் 2ம் தேதி தமிழகமெங்கும் சுமார் 50 திரையரங்குகளில் ரீ மாஸ்டர் செய்து டிஜிட்டல் முறையில் வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த படம் எந்த ஒரு தனியார் சேனலிலும் ஒளிபரப்பு ஆனது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!