
வீரன் படத்தின் 3வது பாடல் நாளை வெளியீடு!
தற்போது இந்த படத்தின் ‛வீரன் திருவிழா" என்னும் அடுத்த பாடல் குறித்து அறிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் ,இப்போது இந்த படத்தில் இருந்து மூன்றாம் பாடல் வீரன் திருவிழா நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!