
விஜய் சேதுபதியின் முதல் ஹிந்தி படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது!
ஆனால் கடந்த ஆண்டு வெளியாக வேண்டிய இந்த படம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூன் இரண்டாம் தேதி இந்த மும்பை கார் படம் ஜியோ சினிமா என்ற ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதி ஹிந்தியில் நடித்த முதல் வெப் தொடரான பர்சி ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் தற்போது விஜய் சேதுபதி ஹிந்தியில் நடித்துள்ள முதல் திரைப்படமும் ஓடிடி தளத்தில்தான் வெளியாகப் போகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!