
அபுதாபியில் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
அபுதாபியில் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கமல்ஹாசனுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. மேலும், விக்ரம் படத்தை அடுத்து தற்போது இந்தியன்-2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அடுத்து மணிரத்னம் இயக்கும் தனது 234வது படத்தில் நடிக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!