
ஹிப் ஹாப் ஆதியின் ‛வீரன் பட டிரைலர் வெளியானது!
இதையடுத்து அதை எதிர்த்து ஹிப் ஹாப் ஆதி எப்படி போராடுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் மரகத நாணயம் படத்தை போலவே இந்த வீரன் படமும் ஒரு மாறுபட்ட ஒரு திரில்லர் கதையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!