
உருவானது ‛விஜய் - வெங்கட்பிரபு கூட்டணி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தனது 68வது படத்தை ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு வெங்கட்பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
விஜய் நடித்து 2003ல் வெளியான புதிய கீதை படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா அதன்பிறகு சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் கைகோர்த்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!