சமுத்திரகனி - பவன் கல்யாண் பட தலைப்பு நாளை வெளியாகிறது
Advertisement
Advertisement
சமுத்திரகனி - பவன் கல்யாண் பட தலைப்பு நாளை வெளியாகிறது
மே 17, 2023
அ நிறம் | அளவு
Advertisement
கடந்த 2021ம் ஆண்டில் தமிழில் சமுத்திரக்கனி இயக்கி, நடித்து ஓடிடி தளத்தில் நேரடியாக வெளிவந்த திரைப்படம் வினோதய சித்தம். விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இந்தப்படம் சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் ரீமேக் செய்வதாக அறிவித்திருந்தனர். தெலுங்கிலும் சமுத்திரக்கனி இயக்குகிறார். பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்திற்கு "BRO" என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் படக்குழுவினர்கள் நாளை மாலை 4.14 மணிக்கு தலைப்பு மற்றும் முதல் பார்வை வெளியாகும் என்று போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!