
சென்னை வந்ததும் ‛ஜெயிலர் டப்பிங்கை துவங்கும் ரஜினி
அதையடுத்து அவர் சென்னை திரும்பியதும் ஜெயிலர் படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை தொடங்குகிறார். அந்த வகையில் ஜூன் 1ம் தேதி முதல் ஜெயிலர் படத்தின் டப்பிங்கை அவர் தொடங்குவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த பணிகளை முடித்ததும் அடுத்தபடியாக ஜெய்பீம் ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!