
தமிழில் மீரா ஜாஸ்மின் ரீ-என்ட்ரி!
தயாரிப்பாளர் ஒய்நாட் சசிகாந்த் தயாரித்து இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் மூவரும் இணைந்து நடிக்கின்றனர் .இப்படத்திற்கு " டெஸ்ட்" என்று தலைப்பு வைத்துள்ளனர். கடந்த சில நாட்களாக இந்த படத்தின் டெக்னிக்கல் குழுவை அறிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இப்போது இந்த படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!