
நடன இயக்குனர் சம்பத்ராஜ் மாரடைப்பால் திடீர் மரணம்
54 வயதான சம்பத்ராஜ் வளசரவாக்கத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு ரமணாஸ்ரீ என்ற மனைவுயம், மானஸ்ராஜ் என்ற மகனும் உள்ளனர். நேற்று மாலை பெசன்ட் நகர் சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது. சம்பத்ராஜ் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!